கீழடி அகழாய்வு தொடங்கு கிறது அதிமுக நிதி பாஜக ஆதரிப்பு

கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 12-ல் தொடக்கம்*

கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்க உள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் செய்ததில் திரும்பி பார்த்த UP துணை முதல்வர்



மேலும், ‘5-ஆம் கட்ட ஆய்வுக்காக மாநில அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் மற்றும் மத்திய அரசிடம் ரூ.2 கோடி கேட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியல் சாயம் கூடாது என்பதற்காக தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் கீழடிக்கு செல்கிறார். என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன் மூலம் தமிழக அரசு தமிழுக்காக நிதிகளை ஒதுக்கி தமிழின் தொன்மையை அறிய உதவகின்றது.

தமிழ் உலகில் பழமையான மொழி என நமக்கு தெரியும் ஆனால் அதற்கு ஆதாரங்கள் தேவை அதனை இந்த அகழாய்வு தேவை அதற்கு தமிழக அரசு உதவுகின்றது.

இதனை மாநில அரசு தடுக்கும் என பலர் கூறுவர் அது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் ஏனெனில் மத்திய அரசு தமிழை ஆதரிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மத்திய அரசு எந்த நிலையிலும் இந்தியா மொழியை அழிக்க நினைகாது.

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்