ரஜினியின் ரகசியத்தை போட்டு உடைத்த சுப்ரமணிய சுவாமி
ரஜினியை பாஜக நம்பக்கூடாது - சுப்பிரமணியன் சுவாமி*
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர்.
இதையும் படிக்க அமைச்சரவை கூட்டம் அதில் எடுக்கப்படும் முடிவுகள்
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக பல வருடங்களாக சொல்லி கொண்டிருக்கின்றார். ஆனால் இதுவரை அவர் அரசியலுக்கு வரவில்லை, இனியும் வருவார் என்று எனக்கு தோன்றவில்லை. எல்லாம் நாடகம்.
மேலும் ரஜினி போன்றவர்களை தமிழக பாஜக இனியும் நம்பாமல், தனித்து போட்டியிட முயற்சிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வரவில்லை வரவும் மாட்டார் என்பதே பலரின் கருத்துக்களாக உள்ளது.தமிழகத்தில் பாஜக மலர்ந்தே ஆக வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைகளையும் பாஜக செய்து வருகிறது.
ரஜினியின் துணை இல்லாமல் பாஜக மலர வேண்டும் அதுவும் ரஜினியின் துணையில்லாமல் மலர வேண்டும்.
Comments
Post a Comment