ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசியதற்காக ரஞ்சித் கைது செய்யப்பட்டார்
இயக்குனர் பா.ரஞ்சித் கைது செய்யப்படுவாரா
இயக்குநர் பா.ரஞ்சித் மீது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையும் படிக்க ............... முத்தலாக் பாஜக மக்களவையில் மசோதா தாக்கல் செய்தது
இவர் ராஜராஜ சோழன் பற்றி தவறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பெரும்பாலானோர் இவர் மீது கோவப்பட்டனர்.
இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி, இயக்குநர் பா. ரஞ்சித் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மனுதாரர் ரஞ்சித் தரப்பில சில ஆவணங்களை தாக்கல் செய்ய, கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
மேலும் கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நீதிபதி மறுத்துள்ளார். முன்னதாக ஜூன் 21ம் தேதி வரை கைது செய்ய மாட்டோம், என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment