தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்-பிரதமர் மோடி


தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்-பிரதமர் மோடி


ஜப்பானில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதபர் புதின், சீன அதிபர் ஸீ ஜிம்பிங் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு பதில்

மேலும், பிரேசில் அதிபர் போல்சொனாரோ, தென்னாப்பிரிக்கா அதிபர் ரமபோசா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், "தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


   பருவநிலை மாற்றம், தீவிரவாதம் உலகத்திற்கும், மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கமும் சீர்குலைகிறது"என்று கூறினார்.

  • இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f

எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868   என்ற எண்ணை அழைக்கவும்

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு