உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் மோடி முதலிடம்
லண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார் என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது.
இதனையும் படிக்க...........வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் ஓட்டுக்கு இவ்வளவு பணமா
அதில் அலைபேசி மூலம் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தொடர்ந்து விளாடிமிர் புடின் 29 சதவீதத்துடன் 3ம் இடத்தையும், டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3வது இடத்தையும், சீன அதிபர் 18.1 சதவீதத்துடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு மோடியை வருபவர்களுக்கு ஒரு படமாக இருக்கும்.மோடி ஊர் சுத்த செல்கிறார் என சொள்ளுபவர்கெல்லம் இது ஒரு பதில் அவர் ஊர் சுத்த செல்ல வில்லை அது நாட்டின் முன்னேற்ற தான் என்று.
உலகில் இந்தியாவின் பிரதமர் சக்தி வாய்தவரக இருப்பது நமக்கும் நம் நாட்டிற்கும் பெருமை.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment