புல்வாமா தாக்குதல் மேலும் ஒரு செய்தி

புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி*

கடந்த பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அரியலூரைச் சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.

மரங்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை



அவர்களது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறை சார்பில் தலா 14 லட்சம் ரூபாயை வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


இந்த நிகழ்வின் போது காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், சென்னை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.இது பாராட்டத்தக்க விசயம் தான்.

இதனை நாமும் செய்தோம் தற்பொழுது அரசாங்கமும் செய்கிறது.இதனை தமிழக அரசு வீரர்களின் இறுதி சடங்கு அன்றே கூறியிருந்தது.அதனை இன்று செய்துள்ளது.

இது போல மற்றொரு தாக்குதல் நடந்தால் பாகிஸ்தான் தீவிரவாதம்  அழிவதில் சந்தகமே இல்லை.

இதனை நாமும் ஆதரிக்க ஒரு share செய்யுங்கள்

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்