தமிழ்நாடு பாடத்திட்டத்தை பாராட்டிய UP துணை முதல்வர்

அமைச்சர் செங்கோட்டையனுடன் உ.பி துணை முதல்வர் சந்திப்பு

தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையைப் பின்பற்றி, உத்திரப்பிரதேச பள்ளி பாடத்திட்டத்தில், QR Code முறை கொண்டுவரப்படும் என அம்மாநில துணை முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா தெரிவித்திருந்தார்.

கீ வீரமணியின் ரகசியத்தை போட்டு உடைத்த நாராயண் திருப்பதி

இந்நிலையில், சென்னை வந்திருக்கும் உ.பி துணை முதல்வர், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோடு இணைந்து இருமாநில பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உ.பி துணை முதல்வர் பேசியதாவது "தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள QR Code முறை கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது என்றும், அதனை தங்கள் மாநிலத்திலும் பின்பற்றப் போவதாகவும்" அவர் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டம் ஒரு சிறந்த பாடத்திட்டம் இதன்மூலம் தெரிகிறது.இந்த பாடத்திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை விட சிறந்தது.

இதனை UP துணை முதமைச்சர் அவரது மாநிலத்தில் இதனை அமல்படுத்த போவதாக கூறியுள்ளார்

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்