Posts

Showing posts from July, 2019

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்

Image
ராகுல் காந்திக்கு ஜாமீன் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இதுபோன்று அடிக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள்" என்று சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார். மல்லையா வங்கி 9000 கோடி மக்களுகானதா இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த திருதிமான் ஜோஷி என்பவர் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கின் இன்றைய விசாரணைக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்: https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் :  tamilcyclopedia@gmail.com  அல்லது 6383245868...

மல்லையா 9000 கோடியை திருப்பி தருகிறாரா

Image
இந்தியாவுக்கு எதிராக விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு இன்று விசாரணை இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெலலிதாவுக்கு நடந்தது என்ன ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்     இதனையடுத்து, இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு⚖ எதிராக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது   நாள் முழுவதும் நடைபெறும் இந்த விசாரணையின்போது, இந்திய அரசு மற்றும் மல்லையா தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.    இந்த விசாரணையைத் தொடர்ந்து, மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மல்லையாவின் மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும். அதேசமயம், அவரது மனு ஏற்கப்பட்டால், உயர்நீதிமன்றத்தில் விரிவாக ...

அமமுக கட்சி களைய போகிறதா அதிர்ச்சி தரும் தினகரன் கட்சியினர்

Image
அமமுக'வில் இருந்து விலகினார் இசக்கி சுப்பையா அமமுக அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக கூறியுள்ளார். ஜெலலிதாவுக்கு நடந்தது என்ன ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்  இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "48 நாள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என தினகரன் கிண்டல் செய்கிறார். இது தலைவருக்கு அழகல்ல.  தினகரனின் பேட்டியை பார்த்து ஆத்திரம் ஏற்பட்டது. சுயலாபம் பார்த்திருந்தால், பா.ஜ.,வில் இணைந்திருப்பேன். அமமுகவில் இணைந்திருக்க மாட்டேன். தினகரன் ஏன் தடுமாறி பேசுகிறார் என தெரியவில்லை. மக்களின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கு செல்கிறோம். அதிமுகவில் இணைய உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்   போகும் போக்கை பார்த்தல் தினகரன் கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் போல தெரிகிறது. அப்பொழுது தினகரன் கட்சியை களைக்கும் சுழல் கூட ஏற்படலாம். இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்: https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f எதேனும் விளம்பரம் செய்ய ...

ஜெலலிதாவுக்கு நடந்தது என்ன ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்

Image
ஜெயலிதா அவர்களுக்கு என நடந்தது என விசாரிக்க சென்ற குழுவிற்கு என்ன நடந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு பதில்   விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைக்கு நேற்று அப்போலோ டாக்டர்கள் மற்றும் டெக்னீசியன்கள் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு எதிராக அப்போலா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அப்போலோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை சுட்டிக்காட்டி ஆணைய விசாரணையில் இருந்து மருத்துவர்கள் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அப்போலோ நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போலோ நிர்வாகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, ஆறுமுகசாமி வி...