சீனாவில் 5ஜி நெட்வொர்க்கை அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர்
உலகின் முதல் 5 ஜி நெட்வொர்க் கண்டுபிடிப்பு இது அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது
சீனாவில் முதன் முதலில் நெட்வொர்க்கில் கண்டுபிடித்து அதனை சோதனைக்கு உள்ளாகின
5 ஜி நெட்வொர்க் மூலம் இயங்கக்கூடிய ரோபோட்களை தயாரித்து அதனை அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது டாக்டர் 50 மைல் தூரத்தை சுற்று வட்டாரத்தில் இருந்து இதனை இயக்க முடியும். அவ்வாறு இதனை இயக்கினால் death rate குறையும். திடீர் சிகிச்சைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இது தற்போது உள்ள அதிவேக நெட்வொர்க்கை விட 20 மடங்கு மிக வேகமாக செயல்படும். 50 மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள டாக்டர் தன் வீட்டிலிருந்து அறுவை சிகிச்சை ரோபோட்டை இயக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் தாமதம் வெறும் 100 milli second.
ரோபோட் முதன்முதலில் ஒரு விலங்கின் உடலுறுப்பை எடுத்து பரிசோதிக்கப்பட்டது.
5 ஜி நெட்வொர்க் மூலம் இயங்கக்கூடிய ரோபோட்களை தயாரித்து அதனை அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இது தற்போது உள்ள அதிவேக நெட்வொர்க்கை விட 20 மடங்கு மிக வேகமாக செயல்படும். 50 மைல் சுற்று வட்டாரத்தில் உள்ள டாக்டர் தன் வீட்டிலிருந்து அறுவை சிகிச்சை ரோபோட்டை இயக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் தாமதம் வெறும் 100 milli second.
ரோபோட் முதன்முதலில் ஒரு விலங்கின் உடலுறுப்பை எடுத்து பரிசோதிக்கப்பட்டது.
Comments
Post a Comment