How sun burns without oxygen (Tamil)
நட்சத்திரங்கள் எவ்வாறு ஆக்சிஜன் இல்லாமல் எரிகின்றது. பூமியில் பூமியில் பொருள்கள் எறிவதற்கு ஆக்சிஜன் தேவை ஆனால் விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை எவ்வாறு சூரியன் எரிகிறது ? நட்சத்திரங்கள் எரிவது பூமியில் சாதாரண நெருப்பு எரிவது அல்ல அது ஒரு நியூக்கிளியர் ( nuclear reation ) . நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் ஆட்டங்களை ஹீலியம் ஆட்டம் மகளாக மாற்றி ஆற்றலைப் பெறுகிறது. ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றுவதற்கு கார்பன்(carbon),nitrogen (நைட்ரஜன்) ஆகியவற்றை வினையூக்கிகள் பயன்படுத்துகிறது ஆக்சிசனின் உதவியின்றி. அதனால் நாம் சூரியனும் ஆக்சிஜன் (oxygen) உதவியின்றி எரிகிறது.
Comments
Post a Comment