வடிவேல் முட்டை புச்சியை கொள்ளும் நவீன machine கண்டுபிடித்தது போல கொசுவை கொல்ல சீனா கண்டுபிடித்த தொழில்நுட்பம்

         முட்டை புச்சியை கொள்ளும் நவீன machine கண்டுபிடித்தது போல கொசுவை கொல்ல சீனா கண்டுபிடித்த தொழில்நுட்பம்


நோய்த்தாக்குதல்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10, லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொசுவை ஒழிப்பதற்கு ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
நம் நாட்டில் வீடுகளில் கொசுவர்த்தி, கொசு ஒழிப்புத் திரவம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பொது இடங்களில் நீர்த் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன.

2.0 படம் திரைப்படம்:
நாம் எல்லாம் 2.0 படத்தில் தான் பார்த்திருப்போம் . பச்சி ராஜாவின் ஆன்மா மற்றும் இறந்த பறவைகளின் ஆன்மா எல்லாம் சேர்ந்து, பறவையின் உருவம் எடுத்து செல்போனை மாயமாக செய்து ஆட்டம் காட்டியது.
பிறகு, நடிகர் ரஜினியை துறத்தும் போது, அவர் பாஸ்டீவ் வேவ் சிக்னலை கொடுக்கும் ரேடார் அருகே செல்வார். அப்போது பச்சி ராஜாவில் நுழைய முடியாது. அதே பாணியில் தற்போது சீனா கொக்கலை அழிக்க ரேடாரை உருவாக்கியுள்ளது.

ரேடார் உருவாக்கம்:
இந்நிலையில், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் புதிய ரேடார் சாதனம் ஒன்றை சீனா கண்டுபிடித்துள்ளது. ஏவுகணையில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது.

மின்காந்த அலைவரிசைகள்:
இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை அறிந்து கொள்ள முடியும். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.


மின்காந்த அலைவரிசைகள்:
இந்த ரேடாரின் உதவியோடு, 2 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கொசுக்களை அறிந்து கொள்ள முடியும். ரேடாரில் இருந்து அதிவேகமாக மின்காந்த அலைகள் வெளியேறும் வகையில் அந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொசுவை தெரிந்து கொள்ள முடியும்:
அவை, அருகில் உள்ள கொசுக்கள் மீது பட்டுத் திரும்புவதன் மூலம் கொசு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

வேகத்தை கூட தெரியப்படுத்தும்:
இந்தக் கருவியின் உதவியால் அந்தக் குறிப்பிட்ட சுற்றளவில் உள்ள கொசுக்களின் பாலினம், அவற்றின் பறக்கும் வேகம் மற்றும் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.

ரேடார் காட்டும் கொசுபசி:
சம்பந்தப்பட்ட கொசு சாப்பிட்டுள்ளதா? அல்லது பசியோடு மனிதர்களைக் கடிக்க சுற்றிக் கொண்டிருக்கிறதா? என்பது வரை இந்தக் கருவியின் மூலம் கண்டறியப்படும் என கூறப்படுகிறது.

பறவை நகர்வையும் கண்காணிக்க முடியும்:
அதன்மூலம் கொசுக்களின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியும். மற்ற நாடுகளில் பறவைகள் மற்றும் பெரிய பூச்சியினங்களின் நகர்வுகளைக் கண்காணிக்க பொதுமக்களுக்கான ரேடார் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சீனா ராணுவம் தயாரிப்பு:
ஆனால், உலகிலேயே முதன்முறையாக கொசுக்களை கண்காணிக்க சீனா ராணுவ தொழில்நுட்பத்துடன் ரேடாரை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்