இந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே தமிழ் தோன்றியது
தமிழ் நாகரிகம் தான் பழமையான நாகரிகம் ஆதாரம் இதோ
உலகின் பழமையான நாகரிகம் தமிழ் நாகரிகம் தான் என்பது உண்மையா?
இந்து சமவெளி நாகரிகம் பழமையான நாகரிகம் என கூறப்படுகிறது .அந்த நாகரிகமே தமிழ் நாகரிகத்தில் இருந்து பிரிந்து சென்றது தான்.
இதற்கு என்ன ஆதாரம் என்றால் இங்குள்ள குறியீடும் அங்குள்ள குறியீடும் ஒத்து போகிறது.
இதனை அனைவருக்கும் தெரியப்படுத்த hip-hop தமிழா ஆதி தமிழி என ஒரு தொகுப்பு தயாரித்து கொண்டுள்ளார். அதற்கான காணொளி👇👇👇
https://youtu.be/OMt0EYhmHqY
நாம் குறியீட்டில் ஒரு சில கோடுகளும் சிறிய மாற்றங்களும் இந்து சமவெளி குறியீட்டில் உள்ளது
Comments
Post a Comment