இனி சைக்கிள்கள் தானாகவே ஓடும் நாம் ஒட்ட தேவை இல்லை
தானாக ஓடும் சைக்கிள்கள்
Google தற்பொழுது ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் Self driving கார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி தற்பொழுது தானாகவே செயல்படும் சைக்கிள்கள் வந்துள்ளன.
நாம் இனி handle bar பிடித்து சைக்கிள் ஒட்ட தேவை இல்லை பெடலும் பண்ணதேவையில்லை.
பெரிய பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதை கண்டுபிடித்துள்ளனர்.
சைக்கிள் நாம் கூறிய இடத்திற்கு வரும்.
_._._._._._._._.._._.__.._._.__.._._._._._._.__.._._._._..
Comments
Post a Comment