Google அனைவருக்கும் இலவசமாக பணம் தருகிறதா.😳😲



Google கேட்கும் கேள்விகளுக்கு எந்த விடையளிதலும் பணம் Google வாரி வழங்குகிறது.


Google தற்பொழுது ஒரு application னை தயாரித்துள்ளது அந்த app ( Google opinion rewards ).அந்த appஇல் நாம் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

பின் அதில் கேட்கப்படும் சர்வே களுக்கு
விடையளி த்தால் பணம் Google தரப்பிலிருந்து வழங்க படும்.

அந்த பணத்தை நாம் Google Play Store போன்றவற்றில் ஏதாவது வாங்கி கொள்ளலாம்.இல்லையெனில் வங்கிக்கு கூட transfer செய்து கொள்ளலாம்.

அனைவரும் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்

Google opinion rewards app download link:https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.paidtasks

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு