மழையின் கடவுள் Google
இனிமேல் நாமே என்கு எவ்வளவு மழை பொழிய வேண்டும் என தீர்மானிக்கலாம்
நமக்கு தேவைப்படும் பொழுது மழை பொழிந்தால் எப்படி இருக்கும். அப்படி ஒன்றைத்தான் Google உருவாக்கியுள்ளது.
Google Wind என்னும் project இல் இப்படிபட்ட தொழில்நுட்பத்தை Google உருவாக்கியுள்ளனர்.
Google மேகங்களின் செயல்பாடுகளை புரிந்துகொண்டு இதனை உருவாக்கியுள்ளனர்.
நெதர்லாந்து இல் பழைய காற்றலைகளை பயன்படுத்தி மழை பொலிவை தடுக்கின்றனர்.
காற்றலைகளுக்கு மின்சாரத்தை செலுத்தி அதனை வானத்தை நோக்கி சுழல வைத்து மழை பொழிவை தடுத்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்தல் மேலும் தெரிந்து கொள்ளலாம்
இதனை மழையை தடுக்கவும் பயன்படுத்தலாம் பொழியவும் பயன்படுத்தலாம்.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சென்னை போன்ற இடங்களில் வெள்ளம் வராமலும் மழை பொழியாத இடத்திற்கு மழை பொலிவை ஏற்படுத்தலாம்.
அளவுக்கு மீறிய மலையையும் தடுக்கலாம்.
Comments
Post a Comment