How sun burns without oxygen (Tamil)

நட்சத்திரங்கள் எவ்வாறு ஆக்சிஜன் இல்லாமல் எரிகின்றது.



பூமியில் பூமியில் பொருள்கள் எறிவதற்கு ஆக்சிஜன் தேவை ஆனால் விண்வெளியில் ஆக்ஸிஜன் இல்லை எவ்வாறு சூரியன் எரிகிறது ?






 நட்சத்திரங்கள் எரிவது பூமியில் சாதாரண நெருப்பு எரிவது அல்ல அது ஒரு நியூக்கிளியர் ( nuclear reation ) .


  நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் ஆட்டங்களை ஹீலியம் ஆட்டம் மகளாக மாற்றி ஆற்றலைப் பெறுகிறது.



   ஹைட்ரஜன் அனைத்தும் ஹீலியமாக மாற்றுவதற்கு கார்பன்(carbon),nitrogen (நைட்ரஜன்) ஆகியவற்றை வினையூக்கிகள் பயன்படுத்துகிறது ஆக்சிசனின் உதவியின்றி.


அதனால் நாம் சூரியனும் ஆக்சிஜன் (oxygen) உதவியின்றி எரிகிறது.

Comments

Popular posts from this blog

தமிழ்நாட்டின் வரலாறு