சுப்மன் கில் அடித்த 65 பிழைத்த கொல்கத்தா ipl match



நேற்று இரவு நடந்த போட்டி

 KXIP vs KKR
Mohali..,

நேற்று இரவு நடந்து முடிந்த போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பஞ்சாப் அணி 183 ரன்கள் அடிதிருக்க 184 ரன்களை 19 ஓவரில் அடித்து முடித்தது.

பஞ்சாபின் பேட்ஸ்மேன் sam Curran 55 ரன்கள், Nicholas pooran 48 ரன்கள்,mayank agarwal 36 ரன்களை அடித்தனர்.

கொல்கத்தா அணியில் பேட்ஸ்மென்கள் பஞ்சாபின் பந்துவீச்சை தொம்சம் செய்தனர்.subman Gill 65 ரன்கள்,Chris Lynn 46,Andrew Russel 24 ரன்கள் அடித்தனர்.

கொல்கத்தா இந்த போட்டியில் வெற்றி பெற்று points table இல் 5ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

இன்னும் 1 போட்டி வெற்றி பெற்று run rate  உயர்த்தினால் Kolkata அணி playoffs செல்ல வாய்ப்பு உள்ளது.

இந்த போட்டியில் பந்து வீச்சு என பார்த்தல் spinner களின் பந்து வீச்சு அடிக்க பட்டுள்ளது.வேகபந்து வீச்சாளர்கள் நன்றாகவே போட்டனர்.

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்