வெல்வது யார் செண்ணையா மும்பையா? best Vs best இன்றைய ஐபிஎல் போட்டி

இன்றைய ஐபிஎல் போட்டி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போட்டி சென்னைக்கும் மும்பைக்கும் நடக்கவுள்ளது.
இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த போட்டி ஹைதராபாத் இல் நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் மும்பை அணியா சென்னை அணியா என ரசிகர்களிடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

மும்பை அணியை பொறுத்தவரை அனைவரும் inform batsmen களாக உள்ளனர்.
சென்னை அணியை பொறுத்தவரை வாட்சன்,ரெய்னா, ராயுடு ஆகியோர்க்கு இந்த சீசனில் யாரும் நன்றாக விளையாட வில்லை.

மும்பை அணியை பொறுத்தவரை பேட்டிங் நன்றாக இருந்தாலும் சென்னை அணியின் பந்து வீச்சு பலமாக உள்ளது.

இந்த சீசனில் சென்னை அணி மும்பையிடம் முன்று முறை தொற்றுள்ளது.இந்த பொட்டியிலாவது வெற்றி பெருமா சென்னை அணி.சென்னை அணி வெற்றி பெற்று சென்னை ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துமா.

இரு அணிகளுக்குமே இந்த போட்டியை வென்றால் 4வது ஐபிஎல் கோப்பையை பெறுகின்றன.ஆதலால் இந்த போட்டி ஒரு சரியான ஐபிஎல் போட்டியாக ஐபிஎல் ரசிகர்களுக்கு அமையும்.


Mumbai Indians (From): Rohit Sharma(c), Quinton de Kock(w), Suryakumar Yadav, Ishan Kishan, Krunal Pandya, Hardik Pandya, Kieron Pollard, Jayant Yadav, Rahul Chahar, Jasprit Bumrah, Lasith Malinga, Anmolpreet Singh, Ben Cutting, Yuvraj Singh, Mitchell McClenaghan, Mayank Markande, Evin Lewis, Aditya Tare, Siddhesh Lad, Pankaj Jaiswal, Anukul Roy, Barinder Sran, Rasikh Salam, Beuran Hendricks

Chennai Super Kings (From): Faf du Plessis, Shane Watson, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni(w/c), Dwayne Bravo, Ravindra Jadeja, Harbhajan Singh, Deepak Chahar, Shardul Thakur, Imran Tahir, Murali Vijay, Mitchell Santner, Dhruv Shorey, N Jagadeesan, Ruturaj Gaikwad, Scott Kuggeleijn, Kedar Jadhav, Chaitanya Bishnoi, Karn Sharma, Mohit Sharma, KM Asif, Monu Kumar

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்