சென்னை புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைக்குமா.. இன்றைய ஐபிஎல் போட்டி

CSK vs KXIP

இன்று நடவிருக்கும் ipl போட்டி சென்னைக்கும் பஞ்சாபிற்கும் மொஹாலியில் நடக்கவுள்ளது.

இந்த போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் இந்த போட்டியினல் எந்த பயனும் இல்லை ஏனெனில் சென்னை அணி qualifier 1 இற்கு தகுதி பெற்றுவிட்டது இருக்கும் புள்ளியில் அதே ரன் rate இருந்தால் போதும்.

பஞ்சாப் அணி ipl போட்டியை விட்டு வெளியேறிவிட்டது இந்த போட்டியை வென்றாலும் playoffs தகுதி ஆக முடியாது.அதற்காக இந்த போட்டியில் வெல்லாமலும் இருக்க முடியாது.

இந்த போட்டியில் சென்னை அணி வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும்.

squad:👇

Kings XI Punjab (From): Chris Gayle, Lokesh Rahul, Mayank Agarwal, Nicholas Pooran(w), Mandeep Singh, Sam Curran, Ravichandran Ashwin(c), Andrew Tye, Murugan Ashwin, Mohammed Shami, Arshdeep Singh, Karun Nair, David Miller, Simran Singh, Sarfaraz Khan, Mujeeb Ur Rahman, Ankit Rajpoot, Hardus Viljoen, Darshan Nalkande, Agnivesh Ayachi, Harpreet Brar

Chennai Super Kings (From): Faf du Plessis, Shane Watson, Suresh Raina, Ambati Rayudu, MS Dhoni(w/c), Kedar Jadhav, Ravindra Jadeja, Dwayne Bravo, Deepak Chahar, Harbhajan Singh, Imran Tahir, Murali Vijay, Dhruv Shorey, N Jagadeesan, Ruturaj Gaikwad, Scott Kuggeleijn, Chaitanya Bishnoi, Karn Sharma, Mitchell Santner, Shardul Thakur, Mohit Sharma, KM Asif, Monu Kumar

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்