மும்பை வென்றது சன்ரைசர்ஸ் உள்ளே வந்தது

MI Vs KKR

நேற்று இரவு மும்பைக்கும் கொல்கத்தாவிற்கு நடந்த போட்டியில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வான்கடேவில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 133 ரன்களை அடித்தது. 134 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை எப்படி இப் போட்டியை வென்றது.

இப்போட்டி வென்றதன் மூலம் புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் qualifier-1  தகுதி பெற்றது.

இந்த போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்ததால் ஐபிஎல் விட்டு வெளியேறியது.




qualifier1  -MI Vs CSK may 7 venue Chennai
சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி மே 7ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

eliminator DD Vs SRH
டெல்லிக்கும் ஹைதராபாத் திற்கும் மே 10ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்