திமுக இன்று பணப்பட்டுவாடாவை நிறைவு செய்தது
வருகின்ற மே 19 ஆம் தேதி அரவக்குறிச்சி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன்,திமுக சார்பில் செந்தில்பாலாஜி,அமமுக சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி எண்ணபடும் இந்த தொகுதியில் பெரும் போட்டி நிலவுகிறது.
இன்று திமுக சார்பாக போட்டியிடும் செந்தில்பாலாஜி தரப்பிலிருந்து பண பட்டுவாடா நடைபெற்றது.இதில் ஒரு ஓட்டுக்கு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
இந்த தொகுதியில் பண பட்டுவாடா இத்துடன் முடிவடைந்த து மூன்று கட்சிகளும் சரிசமமாக பணத்தை பட்டுவாடா செய்துள்ளனர் ஒவ்வரு கட்சியும் ரூபாய் 2000 வழங்கியுள்ளது.
மொத்தம் 6000 ரூபாய் மூன்று கட்சிகளும் வழங்கியுள்ளது மக்கள் எதற்கு ஓட்டு போடுவது என குழம்ப செய்துள்ளது ,ஏனெனில் யார் பணம் அதிகமாக தருகிரர்களோ அவர்களுக்கு ஓட்டு என்று நினைத்தர்வர்களுகெல்லம் இது அதிர்ச்சி தந்துள்ளது.
#aravakurichi # tnelection #election 2019 #dmk
Comments
Post a Comment