புவனேஸ்வர் குமாரை ஐபிஎலில் இருந்து இழுத்து சென்ற கோலி .., ஐபிஎல் போட்டி
RCB Vs SRH
பெங்களூர்..,
நேற்றிரவு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இது பெங்களூருக்கு எந்த பயனைத் தரவில்லை என்றாலும் பெங்களூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்த போட்டியில் வெற்றி அடைந்திருந்தால் பிளே ஆஃப் செல்ல வேண்டிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்து வரும் போட்டிகளில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் playoffs செல்ல முடியாது.
பெங்களூர் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 175 ரன்கள் அடிதிறுந்தது.
176 அடித்தால் வெற்றி என்று களமிறங்கிய RCB முதலில் கொஞ்சம் சரிவை சந்தித்தாலும் hetmeyer மற்றும் gurkeerat Singh அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
sunrises அணியில் kane Williamson அரை சதம் அடித்தார் Bangalore அணியில் hetmeyer மற்றும் gurkeerat Singh அரை சதம் அடித்தனர்.
scorecard👇👇👇👇





Comments
Post a Comment