டெல்லி சன்ரைசர்ஸ் வாழ்வா சாவா போட்டி. இன்றைய ஐபிஎல் போட்டி
இன்றைய ஐபிஎல் போட்டி டெல்லி Vs சன்ரைசர்ஸ்
இந்த போட்டியும் ஒரு மாபெரும் ஐபிஎல் போட்டியாக இருக்கும்.இரு அணிகளும் சிறப்பான அனிகள்தான்.
இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி என்பது தேவை ஆனால் அது ஒரு அணிக்கு மட்டுமே கிடைக்கும் .
டெல்லி அணி முதன்முறையாக playoffs வந்துள்ளது.Hyderabad அணி ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த போட்டியில் வெல்லும் அணி சென்னை அணியுடன் போட்டியிடும் தோல்வி அடைந்த அணி ஐபிஎல் விட்டு வெளியே செல்லும்.
sunrisers squad:Wriddhiman Saha(w), Martin Guptill, Manish Pandey, Kane Williamson(c), Vijay Shankar, Yusuf Pathan/Abhishek Sharma, Mohammad Nabi, Rashid Khan, Bhuvneshwar Kumar, K Khaleel Ahmed, Basil Thampi
Delhi squad: Prithvi Shaw, Shikhar Dhawan, Shreyas Iyer(c), Rishabh Pant(w), Colin Ingram, Sherfane Rutherford, Keemo Paul, Axar Patel, Amit Mishra, Ishant Sharma, Trent Boult
Comments
Post a Comment