தோனியின் ரகசியம் வெளியானது CSK

தோனி தனது ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

தோனி இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவருக்கு ஒரு ரகசியம் இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த விடியோ வில் ஒரு அறையில் தோனி தான் வரைந்த புகைப்படங்களை கட்டினார்.ஒரு புகைப்படத்தில்  மலை அந்த மலையடிவாரத்தில் ஒரு வீடு இருந்தது. இது எனக்கு மிகவும் பிடித்த படம் இதில் உள்ள இயற்கையை மிகவும் பிடிக்கும் என கூறியிருப்பார்.

இரண்டாவது படத்தில் ஒரு ராக்கெட் தரையிலிருந்து பறப்பது போல வரைந்திருந்தார். அது ஒரு எதிர்கால விமானம் அது 2050 காலத்தில் வரும் என கூறியிருந்தார்.

மூன்றாவது படத்தில் அவரையே அவர் மறைந்து இருப்பதாக கூறியிருந்தார் அந்தப்படம் அவருக்கு மிகவும் பிடித்த படம் என கூறியிருந்தார். அந்த படத்தில் உள்ள வீரருக்கு அவர் மஞ்சள் நிறத்தை உபயோகம் செய்திருந்தார் அது சென்னை அணியை குறிக்கலாம் என தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு