playoffs செல்ல 2 பயின்டுகள் தருமா டெல்லி இன்றைய போட்டி

playoffs இற்கு செல்லுமா ராஜாஸ்தான் அணி
இன்றைய ipl ஆட்டம்..,

டெல்லி..,

இன்று நடக்கவிருக்கும் ipl ஆட்டம் டெல்லி க்கும் ராஜஸ்தான் க்கும் நடக்கவுள்ளது.இந்த ஆட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

முன்பே playoffs இற்கு தகுதியான டெல்லி தகுதியாக வாய்ப்பு இருக்கும் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் Delhi வென்றால் qualifier 1 இற்கு தகுதியாகும். Rajasthan வென்றால் playoffs செல்ல வாய்ப்பு உள்ளது.இருந்தாலும் கடினம்

இந்த போட்டியில் ராஜஸ்தான் வென்று srh மற்றும் kkr அணிகள் அடுத்த அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் உள்ளே செல்லலாம்.

Delhi Capitals (Playing XI): Prithvi Shaw, Shikhar Dhawan, Shreyas Iyer(c), Rishabh Pant(w), Colin Ingram, Sherfane Rutherford, Keemo Paul, Axar Patel, Amit Mishra, Ishant Sharma, Trent Boult

Rajasthan Royals (Playing XI): Sanju Samson(w), Liam Livingstone, Ajinkya Rahane(c), Riyan Parag, Stuart Binny, Mahipal Lomror, Krishnappa Gowtham, Shreyas Gopal, Ish Sodhi, Varun Aaron, Oshane Thomas

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்