playoffs செல்லுமா மும்பை அணி இன்றைய போட்டி

இன்றைய ipl போட்டி

 SRH vs  MI


இந்த போட்டியில் sunrises அணியில் வார்னர் மற்றும் Bairstow இல்லை இவர்களுக்கு பதிலாக Saha மற்றும் martin guptil வந்துள்ளனர்.

இந்த போட்டி மும்பை வான்கடே வில் நடக்க உள்ளது. இது இரு அணிகளுக்கும் ஒரு முக்கியமான போட்டி playoffs செல்வதற்கு.

மும்பைக்கு playoffs செல்வதற்கு 2 புள்ளிகள் தேவை sunrises அணிக்கு 4 புள்ளிகள் தேவை.

மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை.sunrises அணி வார்னர் மற்றும் Bairstow இல்லாமல் மும்பையை எதிற்கொள்ளப்போகிறது.

இந்த போட்டி இரு அணி ரசிகர்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Squads
Mumbai Indians: Yuvraj Singh, Lasith Malinga, Rohit Sharma (c), Kieron Pollard, Aditya Tare, Mitchell McClenaghan, Jason Behrendorff, Suryakumar Yadav, Ben Cutting, Jayant Yadav, Quinton de Kock (wk), Evin Lewis, Barinder Sran, Siddhesh Lad, Jasprit Bumrah, Beuran Hendricks, Pankaj Jaiswal, Hardik Pandya, Ishan Kishan (wk), Anmolpreet Singh, Krunal Pandya, Rahul Chahar, Anukul Roy, Mayank Markande, Rasikh Salam



Sunrisers Hyderabad: Shakib Al Hasan, Yusuf Pathan, Martin Guptill, Wriddhiman Saha (wk), Bhuvneshwar Kumar, David Warner, Shreevats Goswami, Siddarth Kaul, Manish Pandey, Mohammad Nabi, Kane Williamson (c), Shahbaz Nadeem, Vijay Shankar, Sandeep Sharma, Ricky Bhui, Deepak Hooda, Billy Stanlake, T Natarajan, Basil Thampi, Rashid Khan, K Khaleel Ahmed, Abhishek Sharma

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்