playoffs க்குள் திகில் வெற்றியுடன் நுழைந்த மும்பை

நேற்று நடந்த IPL போட்டியில் மும்பை அணியை எதிர்த்து sunrises போட்டியிட்டது.

இந்த போட்டியில் மும்பை அணி வெற்றிபெற்றது.மும்பை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது


மும்பை அணியில் அதிகபட்சமாக குவின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 69 (58) ரன்கள், ரோகித் சர்மா 24 (18) ரன்கள், சூர்யகுமார் யாதவ் 23 (17) ரன்கள் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து மும்பை அணி 162 ரன்கள் அடித்திருந்தது.

ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 71 (47) ரன்கள், முகமது நபி 31 (20) ரன்கள், விருத்திமான் சஹா 25 (15) ரன்கள் எடுத்தனர்.

163 என்ற இழக்குடன் கலம் இறங்கியது sunrises 162 ரன்கள் அடித்து சூப்பர் ஓவர் க்கு வழிவகுத்தது.

மும்பை அணியில் de cock அரைசதம் sunrises அணியில் மனிஷ் Pandey அரை சதம் அடித்தனர்.
சூப்பர் ஓவரில் sunrises 8 ரன்கள் அடித்தது.பந்து விசியவர் bumrah.
Mumbai 4 பந்துகளில் அட்டதை முடித்தது

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்