ப்ளே ஆப்ஸை தக்க வைக்குமா ஹைதராபாத் இன்றைய ஐபிஎல் போட்டி

SRH Vs RCB

Bangalore..,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வார்னர் இல்லாமல் சென்ற போட்டி தோல்வியை சந்தித்தது அது மட்டுமன்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்த இடத்தை தக்க வைக்க வேண்டும் ஆனால் இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.


பெங்களூர் அணி வெற்றி பெற்றாலும் playoffs செல்ல வாய்ப்பே இல்லை. இருந்தாலும் இந்த போட்டி வெற்றி பெற்றால் பெங்களூர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

இந்த போட்டி பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.


RCB;Parthiv Patel (wk), Virat Kohli (c), AB de Villiers, Shimron Hetmyer/Colin de Grandhomme, Heinrich Klaasen, Gurkeerat Singh Mann, Pawan Negi, Washington Sundar, Umesh Yadav, Navdeep Saini, Yuzvendra Chahal


SRH : Martin Guptill, Wriddhiman Saha (wk), Manish Pandey, Kane Williamson (c), Vijay Shankar, Mohammad Nabi, Abhishek Sharma, Rashid Khan, Bhuvneshwar Kumar, Sandeep Sharma, Khaleel Ahmed

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்