YouTube இல் பணம் சம்பாதிப்பது எப்படி
How to start a YouTube channel and earn in tamil
YouTube இல் எப்படி சேனல் ஆரம்பித்து பணம் பெறுவது என்பதை காண்போம்.
சேனல் எப்படி உருவாக்குவது
- ஒரு Gmail I'd அதற்கென உருவாக்கவும்
அதை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது
- முதலில் நீங்கள் உங்களுடைய கருத்துகளை அதனுள் வீடியோவாக பதிவிட வேண்டும்
- உங்கள் சேனலுக்கு லோகோ தர வேண்டும்
- நீங்கள் 1000 subscriber களை கொண்டிருக்க வேண்டும்
- உங்களது மொத்த விடியோவும் 4000 மணிநேரம் பார்த்திருக்கப்படவேண்டும்.
- பிறகு நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்
- உங்களது வீடியோ பார்வையாளர்களை எளிதில் கவரும் படியாக இருத்தல் வேண்டும்.
நீங்கள் புதுமையாக செய்ய வேண்டும் யாரையும் பார்த்து செய்தல் கூடாது.
என்னுடைய channel:https://www.youtube.com/channel/UCthpIMzcPslsV4PZpcazggw
அனைவரும் பார்த்து subscribe செய்யுங்கள்
Comments
Post a Comment