முத்தலாக் புதிய திருப்பம் மக்களவை மசோதா தாக்கல்
முத்தலாக் தடுப்பு மசோதா மக்களவையில் தாக்கல்*
இஸ்லாமிய பெண்களை மூன்று முறை தலாக் என்று மட்டும் கூறி விவகாரத்து செய்யும் முறை இருந்து வந்தது. இது பெண்களின் உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி முத்தலாக் விவகாரத்து முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா கடந்த பாஜக ஆட்சியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
சபரிமலை மீண்டும் ஒரு புதிய முடிவு. கேரள அரசு செய்த காரியம்
ஆனால் பாஜக அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் அச்சட்டம் நிறைவேறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மக்களவையில் மீண்டும் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய கடும் எதிர்ப்புக்கு இடையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment