அமெரிக்கா வுக்கும் ஈரானுக்கும் கூடியவிரைவில் போர் வரும் போல தெரிகிறதே

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோ இருஸ்தான் என்னும் இடத்தில் பறந்த ஆளில்லா அமெரிக்க விமானத்தை ஈரான் அரசு சுட்டு வீழ்த்தியுள்ளது.
 இதற்கு அமெரிக்க அரசு மிகுந்த கண்டனம் தெரிவித்துள்ளது.



ஏனெனில் அந்த விமானம் சர்வதேச எல்லையில் பரந்தது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இத ஈரான் அரசு முற்றிலும் மறுத்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசானது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருக்கிறது இதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் பல பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்துள்ளது



அதுமட்டுமன்றி இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுள்ளது இதற்கு மாறாக ஹீரோயினும் பல்வேறு விதத்தில் பதிலடி கொடுத்து வருகிறது.
 இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது






இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:

எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868   என்ற எண்ணை அழைக்கவும்

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு