சோனியா காந்தி தலைவர் ஆனால் பாஜக இன்னும் பல இடங்களை வெல்லும்
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரானார் சோனியா காந்தி.
காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய அறையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் 52 மக்களவை எம்.பி.க்களுடன், மாநிலங்களவை எம்.பி.க்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் பொறுப்புக்கு சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். இதையடுத்து, சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதன் படிமக்களவை மாநிலங்களவை என இரு அவைகளுக்குமான காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களுக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களது what's app குரூப்பில் சேரவும்
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
எங்களது what's app குரூப்பில் சேரவும்
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f
Comments
Post a Comment