தமிழகத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் முன்னேற்றம்
தமிழகத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தீவிரம்*
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2 ஏவுதளங்கள் இருக்கின்றன. தற்போது 3வது புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது.
காந்தி பற்றி தவறாக பேசிய திருமாவளவன்
அதன் அடிப்படையில் குலசேகரன்பட்டினம், கூடல்நகர், அமராபுரம் பகுதிகளில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் சுமார் 3ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தலையாரிகள் அப்பகுதிகளிலுள்ள நில அளவீடூகள் மற்றும் மரங்கள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் ஒரு இடத்தை பிடிக்கும் ஏனெனில் இந்தியா 2 இடங்களில் மட்டுமே உள்ளது தற்பொழுது 3 வதாக தமிழ்நாட்டில். பலருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
இதனையும் சில முட்டாள்கள் அமைக்க கூடாது என கூறுவர் அதனை நம்பி நீங்களும் அதனை எதிற்காதிர்கள்.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868 என்ற எண்ணை அழைக்கவும்
Comments
Post a Comment