அதிமுக பாஜக கூட்டணி உடைகிறதா மோடியின் அலை தமிழகத்தில்
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி உடையுமா
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி உடைய வைபுள்ளதக பலரும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் இதற்கு என்ன காரணம் என்று வினாவினால் அதிமுக வின் பலத்தை விட பாஜக வின் பலம் அதிமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
இதனையும் படிக்க அமமுக ஒரு கட்சியே இல்லை
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.தமிழகத்தில் படுதோல்வி அடைந்தது.
திமுக 45சதவீத வாக்குகள் பெற்றதாகவும் அதிமுக 30 சதவீத வாக்குகள் பெற்றதாக வும் அதில் 5 சதவீதம் பாமக விற்கும் 5 சதவீதம் கொங்கு மண்டலம் மற்றும் 5 சதவீத அதிமுக மீதம் அனைத்தும் பாஜக பெற்றுள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றனர்.
இதனால் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வைபுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டால் பாஜகவின் பலம் தெரிந்துவிடும்.
இதனை மூலம் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கும் தயராகாலம் அடுத்த சட்டமன்றத்தில் பாஜக தமிழகத்தை கைப்பற்ற தேவையான வேலைகளை செய்யலாம்.
Comments
Post a Comment