கவனம் விரல் நகம் ஆபத்து !!!

விரல் நகத்தினால் ஏற்பட்ட வினோத மரணம் !!!

 என்னடா மனுசனுக்கு இதிலும் கண்டமானு  பாக்கறீங்களா ஆமாங்க.......
 நம்ம நாடு மாதிரி இல்லைங்க, ஈரான் நாட்டில் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள்
 இருவரும் தங்களுடைய கைவிரல்ல தேனை தடவி அதை சுவைத்துக் கொள்வது  அவஇங்க  நாட்டு பாரம்பரிய வழக்கம். அப்போதான் அவங்க வாழ்க்கையானது  இனிமையாகவும் சந்தோசமாக இருக்கும் என்கிறது அவங்களோட ஒரு கருத்துங்க.

 அந்த வழக்கை பின்பற்றி ஈரான் நாட்டில்  ஒரு  தம்பதி அஇந்த   சடங்க செஞ்சிட்டு இருக்கும்போது தன்னுடைய கணவர் விரலில் இருந்த தேனை அவருடைய மனைவிி சுவைத்தார் அதேபோல பதிலுக்கு கணவரும் தன்னோட மனைவி நகத்தில் இருந்த தேனைச் சுவைத்தார் திடீரென கொஞ்சச நேரத்துல அந்த நபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து்து்து்து இறந்தா ருங்க.
 என்னடா ஆச்சு அப்படின்னு என்னடா ஆச்சு அப்படின்னு பார்க்கும்போது தான் தெரியுது தன்னோட மனைவியோட  நகம் செயற்கையானதுனு. அதுதாங்க அவருடைய தொண்டையில்் போயி சிக்கி இறந்துட்டார் உங்க. அதனால அவங்கக வழக்கப்படி அந்தப் பெண்ணையும் பலி   கொடுத்துட்டாங்க.
 [ மரணம் என்னும் தூதுுுு வந்தது அது மங்கை என்னும்  வடிவில் வந்தது.............. ]

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு