திமுகவை ஒற்றையாக கதரவிட்ட தனி பெண்

திமுகவை கதரவிட்ட பெண்

திமுக சார்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.அந்த கருத்தரங்கத்தில் நீட் தேர்வு,இந்தி போன்ற கேள்விகள் மாணவர்கள் கேட்கலாம்.

அந்த கருத்தரங்கத்தில் பலரும் பல கேள்விகள் கேட்டனர். அந்த கருத்தரங்கத்தில் ஸ்டாலின்,துரைமுருகன் போன்ற அனைவரும் கலந்துகொண்டனர்.

நீட் தேர்வு குறித்து அந்த கருத்தரங்கத்தில் பேசப்பட்டது.

அதனுள் ஒரு பெண் அங்கு அமர்ந்திருக்கும் கட்சி காரர் களுள் எத்தனை குழந்தைகள் cbse இல் படிக்கிறார்கள். என கேட்டார்.

அதற்கு அந்த பதிலளிக்கும் நபர் வெகு நேரம் சமாளித்தார்.அங்கு உள்ள அனைவரும் அந்த கேள்விக்கு பாராட்டு அளித்தனர் .

இதற்கான காணொளி நமது Facebook பக்கத்தில் உள்ளது
https://www.facebook.com/489312024938760/posts/523926624810633/

what'sapp குரூப்பில் இணைய
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f

Comments

Popular posts from this blog

விண்மீன் திறல்கள்/galaxies in tamil

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் மரணம்

ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்