கீ வீரமணியின் ரகசியத்தை போட்டு உடைத்த நாராயண் திருப்பதி
கீ வீரமணியின் ரகசியத்தை போட்டு உடைத்த நாராயண் திருப்பதி.
கீ வீரமணி ஒரு டிவிட் செய்திருந்தார் அந்த டிவிட்டில் அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை நான் தமிழராகவே ஏற்று கொள்ளமாட்டேன்.
என நிர்மலா சீதாராமன் குறித்து அவர் டிவிட் செய்திருந்தார்.இதே போல இவர் பாஜக விற்கு எதிரான பல கருத்துகளை எழுப்பி உள்ளார்.
இதற்கு எதிராக நாராயண் திருப்பதி "நான் வீரமணியை மனிதராகவே எற்றுகொள்ளமாட்டேன் " என ஒரு சரியான பதிலடி தந்துள்ளார்.
Comments
Post a Comment