இந்தியா இராணுவத்தின் அடுத்தடுத்த முன்னேற்றம்
30 ஆயுதம் தாங்கிய டிரோன்களை வாங்குகிறது இந்தியா*
அமெரிக்காவிடமிருந்து, சீ கார்டியன் என்ற ஆளில்லா ஆயுதம் தாங்கிய டிரோன்களை வாங்க, இந்தியா முன்வந்திருக்கிறது.
அமெரிக்காவிடமிருந்து, ஆளில்லா ஆயுதம் தாங்கிய 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது இந்தியா. அதற்கான பணிகளை இறுதி செய்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இந்தியா-அமெரிக்கா இடையிலான மிகப்பெரிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒன்றாக இது மாறும். இந்த சீ கார்டியன் டிரோன், 2 ஆயிரத்து 155 கிலோ எடையுள்ள ஏவுகணை, குண்டுகளை சுமக்கும் வல்லமை கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ராணுவம் பலமடைந்து கொண்டே செல்கிறது,இந்தியா ராணுவம் உலகில் மிகசிறந்த ராணுவம் என்ற இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உலக இராணுவ பலத்துள் இந்தியா 3 ஆம் இடத்தில் உள்ளது முதல் இடத்தை அமெரிக்காவும் இரண்டாம் இடத்தை சீனாவும் பிடித்துள்ளன.
இந்தியா இராணுவத்திற்கு ஆண்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய படுகிறது.
இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்:
https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7fஎதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் அல்லது உதவி
Comments
Post a Comment