ராகுல் காந்தி சிறை செல்கிறரார நூல் அளவில் தப்பினார்
ராகுல் காந்திக்கு ஜாமீன் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்கள் இதுபோன்று அடிக்கப்படுவார்கள், கொல்லப்படுவார்கள்" என்று சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தார். மல்லையா வங்கி 9000 கோடி மக்களுகானதா இதையடுத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த திருதிமான் ஜோஷி என்பவர் மும்பை நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வழக்கின் இன்றைய விசாரணைக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகியிருந்தார். விசாரணை முடிவில், ரூ.15,000 உத்தரவாத தொகையுடன் ராகுல் காந்திக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்திகளை what's app இல் பெற இந்த லிங்கை தொடவும்: https://chat.whatsapp.com/FVWLAx2Xk9Y7XUJVrqPY7f எதேனும் விளம்பரம் செய்ய விரும்பினால் : tamilcyclopedia@gmail.com அல்லது 6383245868...