Redmi போன் வைத்திருபவர்கள் இதை பார்க்கவும் (stop ads).

How to stop ads in redmi phone's

            Redmi போன்களில் தற்பொழுது விளம்பரங்கள் அதிகம் காணப்படுகிறது.





             அதனை எப்படி நிறுத்துவது என்பதை காண்போம்.


Step:1 - முதலில் எந்த app பில் விளம்பர படம் வருகிறதோ அந்த app settings கிற்குள் செல்லவும்.






Step:2-  அந்த app settings சில் review recomdation என்ற optionணை off செய்யவும்.



பிறகு விளம்பர படங்கள் வராது. அப்போதும் வந்தால் போனை  restart  செய்யவும்.


குறிப்பு: இதனை ஓவ்வொரு app பிற்கும் தனிதனியாக செய்தல் வேண்டும்.



Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு