செல்லூர் ராஜூ வின் தெர்மாகோல் திட்டம் வெற்றி
செல்லூர் ராஜூ கண்டுபிடித்த தெர்மாகோல் திட்டம் உண்மையிலேயே தண்ணீர் ஆவியாவதை தடுக்கிறது.
செல்லூர் ராஜூ வைகை அணையில் தண்ணீர் ஆவி அவதை தடுப்பதற்கு தெர்மாகோல் பயன்படுத்தினர்.
அந்த திட்டம் அன்று தோல்வி அடைந்தது ஆனால் அந்த திட்டம் தண்ணீர் ஆவி ஆவதை தடுக்கும்.
வீட்டில் தண்ணீர் ஆவி ஆவதை தடுப்பதற்கு தெர்மாகோலை பயன்படுத்தலாம்.
வெளி நாடுகளில் தண்ணீர் ஆவியாவதை தடுப்பதற்கு கருப்பு நிற பந்துகளை அணைகளில் போடுவர்.
அந்த திட்டத்தை விட தெர்மாகோல் சிறந்தது. தெர்மாகோல் தண்ணீர் ஆவி ஆவதை தடுக்கும்.
Comments
Post a Comment