மறந்த செம்பு பிறந்த நோய்கள்

செம்பு பத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.


செம்பு பத்திரங்களில் நீர் குடிப்பதால் உடலுக்கு நெறய நன்மைகள் ஏற்படுகின்றன.

செம்பு பாத்திரத்தில் நீரை ஊற்றி குடிப்பதால் நீரில் செம்பு கலக்கும்.
இது உடலுக்கு நன்மை விளைவிக்கும்.

அதுமட்டுமன்றி செம்பு பத்திரங்களில் நீரை ஊற்றி வைத்து குடிப்பதால் மஞ்சள் காமலை போன்ற நோயின் கிருமிகளை தண்ணீரிலிருந்து நீக்குகிறது.

இதனுள் உருவாகும்( copper carbonate)பச்சை நிறத்தில் பத்திரத்தின் அடிப்பகுதியில் இருக்கும் அதனை எலுமிச்சை பயன்படுத்தி கலுவுவர் ஏனெனில் எது உடம்பிற்கு கேடு



தற்பொழுது வந்துள்ள செம்பு பாட்டில்களில் உருவாகும் copper carbonate கழுவ இயலாது அதனால் அதனை தவிர்ப்பது நல்லது.

இது அறிவியல் பூர்வமாக நிறுப்பிள்க பட்டுள்ளது.ஆதலால் தண்ணீர் குடிகவாவது செம்பு பத்திரங்களை உபயோகபடுத்துவோம்.

Comments

Popular posts from this blog

How sun burns without oxygen (Tamil)

தமிழ்நாட்டின் வரலாறு