கேன்சர்க்கான மருந்தை மிகவும் குறைந்த விலையில் கண்டுபிடித்த பழந்தமிழர்
இனி வாழை இலையில் சாப்பிட்டு கேன்சரை(cancer) விரட்டுவோம்
கேன்சர் என்பது ஒரு கொடிய நோய் அதனை குணப்படுத்துவது மிகவும் கடினம் ஆனால் தற்பொழுது வளர்ந்து வரும் தோழில்நுட்பதால் இது சாத்தியமே ஆனால் அனைவருக்கும் சத்தியம் இல்லை .
பழந்தமிழகத்தில் இந்த நோய்க்கான எதிர்ப்பு மருந்தை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தினர்.
முந்தைய காலத்தில் அனைவரும் இலையில் தான் உணவு அருந்துவர்.
ஆனால் தற்பொழுது அந்த பழக்கத்தை நாம் கை விட்டு விட்டோம்.
வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது.இந்த வாழை இலையில் கேன்சரை கொல்லும் ஆற்றல் உள்ளது.
அந்த காலத்தில் கேன்சர் என்றால் என்வென்றாரே தெரியாத பொழுதும் அதனை வராமல் தடுத்துள்ளார்.
விருந்தினர் வீட்டிற்கு வந்த தலைவாழை இலையில் விருந்து அளிப்பார்.
Comments
Post a Comment