இந்தியாவை சோம்பேறியாக்கும் ராகுல் அரசு
ராகுல் காந்தியின் திட்டம் ஒரு பார்வை
காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி தந்துள்ளார்.
வருடத்திற்கு 72000 ஏழை குடுபதிற்கு தருவதாக கூறினார்.
இது நல்ல திட்டமா என்று கேட்டால் இல்லை ஏனென்றால் ஒரு ஏழை குடும்பத்தின் மாத வருவாய் 10000 என்றால் மாதம் 6000 ருபாயை அரசு தரும்பொழுது மிதம் 4000ரூபாய் தான் அவனுடைய மாத வருவாயை பூர்த்தி செய்ய மீதம் உள்ளது. ஆதலால் அவன் மாதம் முழுவதும் வேலைக்கு செல்லாமல் பாதி மாதம் சென்றால் போதும்.
அப்படியானால் அட்கள் குறையும் அதனால் கூலி அதிகமாகும் அப்படி கூலி அதிகமானால் தொழில் கள் குறையும்.
இதற்கு எடுத்துக்காட்டு விவசாயம் தான் 100 நாள் வேலை வந்தவுடன் அனைவரும் அதற்கு சென்றுவிட்டாள் அதனால் கூலி அதிகமானது லாபம் குறைந்தது. இதனால்தான் விவசாயம் செய்ய அஞ்சுகின்றனர்.
இந்த திட்ட திற்கு ஆகும் செலவுகளை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தி இருக்கலாம். மாணவர்களுக்கு தொழில் தொடங்க கடன் தரலாம்.
._._._._._._._._._._._._._._._._._._._._._._
Comments
Post a Comment