காஷ்மீரில் 3 வயது பெண்குழந்தை Aiman Zehra கற்பழிக்கப் பட்ட சோகம்..
காஷ்மீரில் 3 வயது பெண்குழந்தை aiman zehra கற்பழிக்கப் பட்ட சோகம்..
காஷ்மீர் மாநிலத்தில் 3 வயது பெண்குழந்தையை 27 ஆண் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் அங்கங்கு போராட்டம் நடைபெறுகிறது.இதற்கு பலரும் #justice for aiman zehra என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.இதுபோல நாட்டில் இன்னும் பல குழந்தைகளுக்கு நடந்துகொண்டுள்ளது.ஆனால் இது நமக்கெல்லாம் தெரிவதில்லை.
# justice for aiman zehra என்ற ஹஸ்டக் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.இதனை சுப்ரமணிய சுவாமியும் tweet செய்துள்ளார்.
நாம் நடந்து முடிந்த ஐபிஎல் இன் சர்ச்சைகளை பற்றியே பேசிக்கொண்டிருப்பதால் இது நமக்கு தெரியவில்லை.தோனி அவுட்டா இல்லையா என்பதை விட்டுவிட்டு இதனையும் பார்ப்போம்.
தங்களது எதிர்ப்பை தெரிவிக்க இந்த போஸ்டை முடிந்தால் ஒரு share செய்யுங்கள்.
#justice for aiman zehra #Kashmir #protest
Comments
Post a Comment