டெல்லியின் இறுதி போட்டி கனவை நொறுக்கியது சென்னை
நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் போட்டி சென்னைக்கும் டெல்லிக்கு நடந்து முடிந்தது.இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் நன்றாக ஆடினாலும் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஓவருவராக வெளியேறினர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் டெல்லி அணி 147/9 ரன்கள் அடுத்திருந்தது 148 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்
களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தனர்.
சென்னை அணியின் தொடக்க வீரர் ஆன duplesis அரை சதம் அடித்தார் அதுமட்டுமன்றி Watson அரை சதம் அடித்தார் இந்த 2 அரை சதமும் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதால் இறுதிப்போட்டிக்கு செல்லவுள்ளது. டெல்லி அணி இந்த ஐபிஎல் விட்டு வெளியே சென்றது.
மூன்று முறை மும்பையிடம் தோல்வியை சந்தித்த சென்னை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெறுமா? இல்லை மும்பை வெற்றி பெறுமா? comment செய்க.
நாளை இந்த போட்டி Hyderabad இல் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment