ஜோதிமணி சபரிமலைக்கு செல்கிரரா உண்மைகள்
கருர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி சபரிமலை பிரச்சினையின் அவர் பெண்கள் சபரிமலைக்கு செல்வதை ஆதரித்தார்.
ஜோதிமணி சபரிமலைக்கு செல்வேன் என சபரிமலை பிரச்சினையின் பொழுது சொல்லிக்கொண்டிருந்தார்.
ஜோதிமணி சபரிமலைக்கு செல்வேன் என சபரிமலை பிரச்சினையின் பொழுது சொல்லிக்கொண்டிருந்தார்.
இவர் கூறியது சரியா,,,
ஜோதிமணி சபரிமலைக்கு செல்வேன் எனச் சொன்னார் இவர் கூறியது தவறே
இவர் குலதெய்வக் கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி இல்லை அது அவர்களின் ஐதீகமாக உள்ளது.
இவரின் குலதெய்வக் கோவிலுக்குள் செல்ல இவருக்கு அனுமதி இல்லை.இவரின் ஊரில் தட்டிகேட்காதவர் எதற்காக ஒரு புகழ் பெற்ற கோவிலில் 800 ஆண்டுகளாக உள்ள ஐதிக த்தை உடைக்க போராட வேண்டும்.
இவரின் குலதெய்வமான அருங்கரை அம்மன் கோவிலில் பெண்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
அவர் கோவிலின் பாரம்பரியத்தை அவர் மதிக்கிறார் ஆனால் ஒரு இந்து கோவிலின் பாரம்பரியத்தை அழிக்க துடிக்கிறார்.
இவர் போன்ற ஆட்களிடம் இருந்து நாம் தான் சபரிமலையை காக்க வேண்டும்.
அவர் கோவிலின் பாரம்பரியத்தை அவர் மதிக்கிறார் ஆனால் ஒரு இந்து கோவிலின் பாரம்பரியத்தை அழிக்க துடிக்கிறார்.
இவர் போன்ற ஆட்களிடம் இருந்து நாம் தான் சபரிமலையை காக்க வேண்டும்.
Comments
Post a Comment