அதிமுக ஓட்டுக்கு 2000 அரவக்குறிச்சி தொகுதியில்
வருகின்ற மே 19 ஆம் தேதி அரவக்குறிச்சி யில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் செந்தில்நாதன்,திமுக சார்பில் செந்தில்பாலாஜி,அமமுக சார்பில் சாகுல் ஹமீது போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி எண்ணபடும் இந்த தொகுதியில் பெரும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று ஆதிமுக சார்பாக போட்டியிடும் செந்தில்நாதன் தரப்பிலிருந்து பண பட்டுவாடா நடைபெற்றது.
அதிமுக சார்பில் இன்று ரூபாய் 2000 வழங்கப்பட்டது.நேற்று அமாமுக் சார்பில் 2000 வழங்கபட்ட நிலையில் மக்கள் அதிமுக விடம் அதிக பணம் எதிர்பார்த்தனர் 2000 ரூபாய் சிளர்க்கு ஏமாற்றத்தை அளித்ததாக கூறுகின்றனர்.
செந்தில்நாதன் தரப்பிலிருந்து 2000 வந்தபின் செந்தில்பாலாஜி தரப்பிலிருந்து இன்னும் 1000 அல்லது 2000 சேர்த்து தரப்படும் என கூறப்படுகின்றது.
இந்த தேர்தலில் மொத்தம் ஒரு ஓட்டுக்கு 3 கட்சியும் சேர்த்து 7000 அல்லது 8000 ரூபாய் தந்துள்ளனர்.
இந்த தேர்தலிலும் பணம் விளையாடியுள்ளாது ஆனால் மக்கள் சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்களா?
#election #tnelection #aravakuruchi
Comments
Post a Comment