கனா படத்தின் அரசியல் சத்யராஜ் கூறியது
விவசாயம் அழிய காரணம் என்ன?
தற்பொழுது விவசாயம் படிப்படியாக அழிந்துகொண்டே வருகிறது.இதற்கெல்லாம் என்ன காரணம் என விவசாயிகளிடம் கேட்டால் பருவமழை பொய்ப்பு அப்படி பருவமழை பொழிந்தலும் விவசாயம் அதிகம் செய்வதில்லை.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்றால் விவசாய கூலி அதிகமானதே முதல் காரணமாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஏனெனில் பயிர் செய்வதற்கான விதை முந்தைய பயிர் அறுவடையின் போதே சேமிதிருப்பர்.பின் அதிக பணம் செலவழிப்பது ஆட்கூலிக்கே அந்த ஆட்கூலி எப்படி ஏறியது எதற்கெல்லாம் என்ன காரணம்.
இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் அரசே ,காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய கூளிகள் உயர்ந்தன.
முதலில் 100 ரூபாய் இருந்த கூலிகள் இந்த திட்டம் வந்தவுடன் யாரும் 100 ரூபாய்க்கு வேலைக்கு வரவில்லை ஏனெனில் 100 நாள் வேலைக்கு சென்றால் 100 ரூபாய் கிடைக்கும் வேலையும் அதிகம் இருக்காது.
இதனைத்தான் சத்யராஜ் கனா படத்தில்
கூறியிருப்பார்.இந்த திட்டத்தை அனைவருக்கும் இல்லாமல் 70 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மடுமே அமல் படுத்தியிருக்கலாம்.
கூலியை தான்டி உரங்கள் விலைகளும் ஏறினாலும் இயற்கை உரங்கள் கூட உள்ளன ஆனால் கூலி என்பதற்கு மாற்று இல்லை.கண்டிப்பாக ஆட்கள் தேவை.இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் 5000 கோடி செலவாகிறது.இத்னால் மட்டுமே விவசாயம் அழிய வில்லை ஆனால் இதே ஒரு முக்கிய காரணம்.
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment