DNA வை 800 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டனர்
நாம் அனைவரும் ஒரு முறையாவது நாகர் புற்றுக்கு பால் உற்றியிருப்போம்.
அந்த சாமிக்குள் மிகப் பெரிய அறிவியல் உள்ளது. அந்த சாமியின் வடிவத்திற்கும் மனித DNA விற்கும் ஒற்றுமை இருக்கும்.
அந்த ஒற்றுமையை இந்த படத்தில் காணலாம்
இதனை தெரிந்து செய்தார்களா இல்லை தெரியாமல் செய்தார்களா என தெரியவில்லை. இரு நாகங்கள் ஒன்று சேரும் பொழுது இன்னும் நெருக்கமாக இருக்கும். ஆனால் இந்த சிலை யினுள் சிறிது இடைவெளி உள்ளது.
DNA விற்கும் இந்த நாகர் சிலைகளும் சாம்மந்தம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.
தமிழர்கள் இதனை முன்பே அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது.கம்பர் DNA விட சிறிய அணுவை பற்றி பாடியுள்ளார்.
ஓர் அணுவை சத கூறிட்ட கோனினும் உலன்
என கம்பர் அன்றே அணுவை பிளப்பது பற்றி பாடியுள்ளார்.
Comments
Post a Comment